ஜனநாயகம் என்றால் என்ன?…. பள்ளி சிறுவன் கொடுத்த விளக்கம்…. வயிறு குலுங்க சிரித்த பார்வையாளர்கள்….!!!!!
நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில்…
Read more