புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது – ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை…

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில்…

புதுக்கோட்டையில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்…

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று…

புதுக்கோட்டையில் 10 பேருக்கு கொரோனா இல்லை ..!!

டெல்லி சென்று திரும்பிய புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

“கொரோனா” இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின்…

புதுக்கோட்டையில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை ….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள…

மார்ச் 9….. பள்ளி…. கல்லூரிகளுக்கு விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர்…

புதுக்கோட்டைக்கு மார்ச் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன்…

டிக் டாக் மாணவன்…. பயம் கொண்ட மக்கள்… போலீசாரிடம் கோரிக்கை..

டிக் டோக் வீடியோ பதிவு செய்ய  மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில்…