கடக இராசிக்கு ”பணவரவு அமோகமாக இருக்கும்”

கடகம் :

கடக இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்களை தடை இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் உத்தியோக ரீதியான பயணங்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.