உடல் எடையை குறைக்க உதவும் கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் !!!

கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும்.  இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க ..

தேவையான பொருட்கள்:

கேரட்-3

ஆரஞ்சு பழம்-2

எலுமிச்சை -1

Carrot Orange Fruit க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து  கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும்  தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.   பின்னர்  இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு  விட்டு பருகினால் ஹெல்த்தியான கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் தயார் !!!