மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 84,106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அறிவித்துள்ளார். மாநிலங்கள் அவையில் இது தொடர்பான விவரங்களை வெளியிட்ட அவர், சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைஃபில்ஸ் ஆகியவற்றில் 84 ஆயிரத்து 106 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த இரண்டு படைகளிலும் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 84,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 64,091 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸில் 84,000 காலியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு… மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!!
மத்திய அரசின் புதிய முடிவின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் PM ஜன் ஆரோக்யா யோஜனா என்ற மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்கள் வருடத்திற்கு ₹5…
Read moreதர தர வென 1 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வெயிட்டர்… அதோடு விடவில்லையாம்… அதிர்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக ஒரு வெயிட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.…
Read more