பிரபல நாட்டில் பெரும் குற்றம்… வசமாக சிக்கிய 12 பேர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 12 பேர் 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ஒரு வருடமாக அந்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர்.

இதையடுத்து அந்த 12 பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்கள் மீது புலம்பெயர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர். அதேபோல் சுமார் 5,500 கஞ்சா செடி நாற்றுக்களையும் ரோந்து பணியின் போது எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *