பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் வீராங்கனை……!!

காங்கிரஸ் கட்சியின் சார்பில்  வட்டு எறியும் இந்திய வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.