கடக இராசிக்கு… “எதிர்பார்த்த தொகை வரும்”… புதிய பொறுப்புகள் தேடி வரும்…!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை  நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சுக சௌக்கியம்  ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். இன்றைய நாள்  வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். நினைத்தது நிறைவேறும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிற கைகுட்டையை எடுத்து செல்வது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *