உடலுறவில் எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா…?? எத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும்…..!!

உறுதியாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்களும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்க்கு முதலில் அவர்களின் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். உடலுறவில் ஈடுபடும் போது முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதைத்தவிர வேறு எந்த தேவையில்லாத பிற விஷயங்கள் இருக்கக் கூடாது. ஆனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும்போது தான் எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள்.

Image result for தாம்பத்தியம்

தம்பதிகள் உடலுறவு கொள்ளும்போது எப்படிப்பட்ட முறையில் உடலுறவு கொள்வது பிடித்திருக்கிறதோ அந்த முறையில் உறவு கொள்வதன் மூலம் உச்ச கட்டத்தை எளிதில் பெற முடியும். ஒருநாளில் உங்களுக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ, அத்தனை முறை நீங்கள் உச்சகட்டம் அடைய முடியும். ஒருமுறை உச்சகட்டம் அடைந்தாள் அது நீண்ட நேரம் நிம்மதி தருவதாகப் பெண்கள் கூறுகிறார்கள். ஆண்களுக்கு விருப்பம் இருக்கும்வரை உறவுகொள்ளலாம் ஏனென்றால், பெண்களின் உடல் நிலை எத்தனை முறை உறவுகொள்வதற்கும் ஏற்றதாக இருக்கும்.

 

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *