மாலை நேர டீயுடன் கோஸ் வறுவல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க …

கோஸ் வறுவல்

தேவையான பொருட்கள் :

நறுக்கிய கோஸ்  – 2 கப்

கடலை மாவு – 3 டீஸ்பூன்

சோள மாவு – 2 டீஸ்பூன்

தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

முட்டைகோஸ்க்கான பட முடிவுகள்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு  சேர்த்துப் பிசைந்துக் கொள்ள  வேண்டும் . பின் கடாயில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை  பகோடா போல உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான கோஸ் வறுவல் தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *