மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி முற்றிலுமாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில்,
அன்று ஒரு நாள் மட்டும் காய்கறி அங்கன்வாடி கோயம்பேட்டில் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உடனடியாக வந்து வாங்கிச் செல்லுமாறும் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.