நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
இமாச்சல் பிரதேசத்தில் கொட்டி தீர்த்த கனமழை… சாலை விபத்தில் சிக்கி 150 பேர் பலி… பெரும் சோகம்…!!
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா இயற்கை எழில் நிறைந்த பகுதியாகவும், வட மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே போன்று பருவமழை காலங்களில் அதிக மழை பெய்யும் பகுதியாகவும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும்…
Read moreபள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… விபத்தில் சிக்கி 7 பேர் துடிதுடித்து பலி ; 17 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பரத் நகரில் இருந்து தோடா என்ற பகுதிக்கு இன்று காலை ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பண்டா நகர் மலைப்பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது…
Read more