நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது புதிய வருமான வரி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி

ரூ. 0.3 லட்சம் – வரி இல்லை

ரூ. 3-6 லட்சம் – 5%

ரூ. 6-9 லட்சம் – 10%

ரூ. 9-12 லட்சம் – 15%

ரூ. 12-15 லட்சம் – 20%

ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 30%

மேலும் பழைய வருமான வரி எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.