99 ரூபாய்கு 365 நாட்கள் இலவசம்… BSNL வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் சிம் இரண்டாம் நிலை சிம்மாக தடை இன்றி செயல்பட வேண்டும் என கருதுவோருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

BSNLல் 99 ரூபாய்கு ரீசார்ஜ் செய்தால் 375 நாட்களுக்கு 300 இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் 300 ஜிபி டேட்டாவும், மாதம் 30 SMS-களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக ஒரு வருடத்திற்கு உங்கள் சிம் ஆக்டிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.