BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!…. 1000 சேனல்களை இலவசமாக பார்க்கலாம்…. இதோ சூப்பர் தகவல்….!!!!

BSNL இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் (IPTV) சேவையை அறிமுகப்படுத்திய தனித்துவமான முயற்சியை தொடங்கி இருக்கிறது. இதற்கென நிறுவனமானது சிட்டி ஆன்லைன் மீடியா பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டு சேர்ந்து உள்ளது. இதன் வாயிலாக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவை வழங்கப்படும்.

BSNL நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஐபிடிவி சேவை உல்கா டி.வி  பிராண்டின் கீழ் வழங்கப்படும். இந்த பிராண்ட் சிட்டியானது ஆன்லைன் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் கீழ் வருகிறது. புது ஐபிடிவி சேவையில் செட்-டாப் பாக்ஸ் இன்றி 1000-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நிறுவனம் வழங்கும். இதற்கு பிராட்பேண்ட் இணைப்பு இருப்பது அவசியம் ஆகும்.

Leave a Reply