BSc படித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… JIPMERஇல் வேலை…!!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் JIPMER நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Data Entry Operator

காலி பணியிடங்கள்  – 4

விண்ணப்பிக்க கடைசி தேதி –  25.05.2021

கல்வித் தகுதி: BSc ( Computer Science )

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://jipmer.edu.in/sites/default/files/Publishing%20the%20advertisement_DEO_website-converted.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *