உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று உதயசந்திரன் IASக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையானது எச்சரிக்கையானது விடுத்துள்ளது. உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  நீதிமன்ற அவமதிப்பு  மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாக இருந்தபோது நீதிமன்ற ஆணையை உதயசந்திரன் ஐஏஎஸ் செயல்படுத்தவில்லை என்பது தொடர்பாக மனுவானது அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர்பாக நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.