BREAKING NEWS: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் ரெய்டு…. அடுத்தடுத்து அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடக்கிறது. அதேபோல், அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

Leave a Reply