வருகிற 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெறும். அந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என துரைமுருகன் கூறியுள்ளார்.