சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் ஆறு இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது