தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 4000 ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!
Related Posts
“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!
கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…
Read moreசெங்கலை அல்ல துகளைக் கூட அசைக்க முடியாது… “தரையில் விழுந்து தலையில் அடிபட்டால் தான்”… முதல்வர் ஸ்டாலின் விளாசல்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தொண்டர்களுக்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாஜக அண்ணாமலையை மறைமுகமாக சாடியுள்ளார். அதாவது அறிவாலயத்தின் செங்கலை உருவாமல் நான் தமிழ்நாட்டை விட்டு போகமாட்டேன் என்று அண்ணாமலை கூறி இருந்த நிலையில் இதற்கு திமுக தலைவர்கள்…
Read more