காங்.. எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பஞ்சாப் லூதியானாவில் இன்று காலை ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றபோது சந்தோக் சிங் சவுத்ரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.