#BREAKING: மேற்கு வங்கம் – 2021 ஜூன் வரை இலவச அரிசி – மம்தா அதிரடி அறிவிப்பு ..!!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *