தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனித தலையீடுகள் இல்லாமல் இருந்தாலே தேர்தலில் தவறுகள் நடக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்