Breaking: பேருந்து விபத்து…. 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…. 21 பேர் கவலைக்கிடம்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலம் பாரி கர்வால் மாவட்டம் பிரோ கால்அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சம்பாவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 21 பேரை உயிருடன் மீட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.