பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் சற்றுமுன் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளில் ஒவ்வொரு நேரத்தில் புத்தாண்டு தினம் மாறுபடும். இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் தற்போது கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அமெரிக்காவுக்கு அருகே உள்ள இந்த தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.அங்குள்ள மக்கள் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.