பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக IJK தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். ஏ.சி.சண்முகம் போல் தாமரை சின்னத்திலேயே இவரும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது