Breaking: பெட்ரோல், டீசல் அதிரடியாக விலை குறைப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.30),

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குறையாமல் இருந்த பெட்ரோல்,டீசலின் விலை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைய தொடங்கும் என்றும் மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.