பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சற்றுமுன் உயிரிழந்தார். 1974இல் முதல்முறையாக தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். மூன்று முறை தேசிய விருதை பெற்றவர்.
BREAKING: பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார் #RIP….!!!
Related Posts
தளபதி 69: “வெறித்தனம்”… அரசியல் கதையில் நடிக்கும் விஜய்… இணையத்தை தெறிக்க விட்ட மாஸ் வீடியோ….!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவிருக்கும் விஜய், தளபதி 69…
Read moreBreaking: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்புவின் “எக்ஸ்” தளம் ஹேக் செய்யப்பட்டது…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு கன்னடத்தில் எஸ் நடிக்கும் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம்…
Read more