தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை போலவே ஆளுணரும் அவ்வையாரின் பாடலை மேற்கோள் காட்டினார். நீட் தேர்வு உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புறம் மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
BREAKING: நீட் தேர்வு உரிமையை பறிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி…!!!
Related Posts
“சட்டமன்றத்தில் பிராமணர் பிரதிநிதிகள்”.. முதல்வர் இதை செய்தால் 2026 தேர்தலில்… எஸ்வி சேகர் அதிரடி அறிவிப்பு…!!!
நடிகர் எஸ்வி சேகரின் நாடக பிரியா குழுவின் ஐம்பதாவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது தன்னுடைய சொந்த கட்சிக்காரர்களையே விமர்சிக்கும் தைரியம், எஸ்வி சேகருக்கு இருப்பதாக பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…
Read more“பரந்தூர் ஏர்போர்ட்”… அன்னா ஹசாரே போன்று விஜய் ஒரு வருடம் உண்ணாவிரதமா இருந்தாரு”..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக இருக்கிறேன். ஆனால் அதே தீர்மானத்தை பரந்தூரில் கொண்டுவராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு…
Read more