தமிழக முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்ய போவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு முடித்தார். அடுத்தடுத்து மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.