BREAKING : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்!!

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. இதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 54 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.. இறுதிச்சுற்றில் 216 .8 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் சிங்ராஜ்.. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 8 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *