BREAKING:  தளவானூரில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேற்றம்… மக்களுக்கு எச்சரிக்கை..!!!

விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூரில் கட்டப்பட்ட தடுப்பு அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் அந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் அப்பகுதி மக்கள் யாரும் ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *