தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் மாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் அன்று மாலை 5 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட இருக்கிறது.