கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.