தங்கம் விலை அதிரடி உயர்வு… மீண்டும் 35 ஆயிரத்தை தாண்டியது!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது.. இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்ந்து ஒரு சவரன் ரூ 35, 280 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 39 உயர்ந்து ரூ 4,410 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ரூ 65.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *