
மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால் பல்லுயிர் பெருக்க பாரம்பரிய தளமான அரிதாபட்டி முழுவதுமாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் ஏலம் கைவிடப்படுவதாக கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.