தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் (25.03.2020 முதல்  30.06.2020 வரை) அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக, தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.