கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ்- ஐ தொடர்பு படுத்தி பேசக்கூடாது. உயிரிழந்த கனகராஜன் சகோதரர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 1.10 கோடி மாணவர்கள் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.