தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breaking: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!
Related Posts
“போராடும் ஆசிரியர்கள்”… பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் பல நேரங்களில் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியுள்ளனர் என்றும், அரசு…
Read moreஅதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு…. அரசியல் பெரும் பரபரப்பு..!!!
மது ஒழிப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எந்த கட்சியுடனும்…
Read more