ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும். மேலும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் வருகிற திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
Breaking: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை….!!!
Related Posts
அந்த விஷயத்தை முதலில் செய்தது யார்…? நல்லா யோசிச்சு பாருங்க… ராகுல் காந்தியை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சர்வதேச அரசியல் படிப்புக்காக சென்ற நிலையில் அவர் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணாமலை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்தது…
Read moreஇபிஎஸ் உடன் கைகோர்க்க ரெடி… நேரடியாக அழைத்த திருமா…. உதயநிதி சொன்ன ஒத்த வார்த்தை… திமுகவின் ரியாக்ஷன் இதுதான்…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அதிமுகவுடன்…
Read more