ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீதம் வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளதாக தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!
Related Posts
Breaking: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி… 19 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றார் கார்த்தி..!!
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் காளை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 19…
Read moreஉலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி… “காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு”… பெரும் அதிர்ச்சி..!!
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாடுபிடி வீரர்…
Read more