பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் என்ற நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார். மரக்காணம் விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.