#BREAKING: இன்று முதல் மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு…!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் இன்று முதல் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 1268 தீர்ப்புகள் இன்று வெளியாக உள்ளது. இதில் 52 தீர்ப்புகள் தமிழில் இடம் பெற உள்ளன.

Leave a Reply