
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அதானி பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆண்டர்சன் ஹிண்டர்பர்க் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிவிலிருந்து மீளும் என்று கூறப்படுகிறது.