உடல் ”ஆரோக்கியத்தை பலப்படுத்தும்” குதிரைவாலி வெண்பொங்கல்..!!

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி   –   ஒரு கப்

பாசிப்பருப்பு  –   கால் கப்

மிளகு  –   ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள்  –   2 சிட்டிகை

நெய்   –  ஒரு மேசைக்கரண்டி

வறுத்த முந்திரிப்பருப்பு   –  தேவையான அளவு

கருவேப்பிலை  –   2

நெய்   –   தேவையான அளவு

உப்பு  –   தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி ,பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வழக்கமான பொங்கல் தயாரித்துக் கொள்ளுங்கள். மிளகு, கருவேப்பிலை ,தாளித்துக் கொட்டி மேலே மிதக்க விடவேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை மீண்டும் மீண்டும் தேட வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *