ப்ளூ சட்டை மாறனின் ”ஆன்ட்டி இந்தியன்”….. வெளியான ஸ்னீக் பீக் வீடியோ…..!!!

‘ஆன்டி இந்தியன்’ படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை யூடியூபில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இதனையடுத்து, இவர் ”ஆன்டி இந்தியன்” என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தின் டிரைலரை இவர் சமீபத்தில் யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

மூன்று மதம் மற்றும் அரசியலை மையப்படுத்தி இந்த கதை உருவாகியிருப்பதாக ட்ரெய்லரை வைத்து தெரிந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *