ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார். மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் – 1,10,039 (வித்தியாசம் – 66,397)

அதிமுக – 43,642

நாம் தமிழர்-7,974

தேமுதிக-1,114