பிகினி உடையில் பிக்பாஸ் ஷிவானி…. வைரலாகும் புகைப்படம்…!!

பிக்பாஸ் புகழ் ஷிவானியின் பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியலில் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு பிக் பாஸ் சீசன் நான்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சிவானி பிகினி உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

shivani-narayanan-01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *