”பிக்பாஸ் 5”…… இந்த வாரம் எலிமினேஷன் ஆவது இவரா…..? வெளியான ஷாக்கிங் தகவல்…..!!!

‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியாக போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார்.

Bigg Boss Tamil 5: Meet Abhinay Vaddi, the Actor and Agriculturist Taking  Part in Show

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியாக போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் அபினய் எலிமினேஷன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *